பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 14. சாமீபம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்

பாச மருளான தாகும்இச் சாமீபம்

பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்

பாசங் கரைபதி சாயுச் சியமே.  1 

திருச்சிற்றம்பலம்