எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

009 நடுங்கநாட்டம்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

ஆவா விருவரறியா அடிதில்லை யம்பலத்து

மூவாயிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித்

தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித்

தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொர ராண்டகையே.  1

 

திருச்சிற்றம்பலம்