எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

006 முன்னுறவுணர்தல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்

ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித் 

திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய் 

வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. 1

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

இளையான்குடி மாற நாயனார்
View Details
சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details
மூர்க்க நாயனார்
View Details