எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

003 இடந்தலைப்பாடு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன் னும்முயன்றால்

மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம்வருந்தல் நெஞ்சே

மின்னெறி செஞ்சடைக்கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்

பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே. 1  

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மாயக் குதிரைகள் விற்றல்
View Details
நக்கீரரைக் காத்தருளல்
View Details
திருநீலகண்ட நாயனார்
View Details