பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 16. முத்தி பேதம், கரும நிருவாணம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஓதிய முத்தியடைவே உயிர்பர

பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு

ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே

ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.  1 

 

 

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்

சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்

பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.  2

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பன்றிக் குட்டிகளைப் பாலூற்றிக் காப்பாற்றல்
View Details
மச்ச முனி
View Details
குண்டோதரனுக்கு உண்டியிடல்
View Details