பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 09. முக்குண நிர்க்குணம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்

வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப

ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்

மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.  1 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

மெய்ப்பொருள் நாயனார்
View Details
அரிவாட்டாய நாயனார்
View Details
சோழனுக்குக் கதவு திறந்து விடுதல்
View Details